150 நாடுகளின் கணினி வலையமைப்பில் வைரஸ் தாக்கம்: பாதுகாப்பு பெற சில ஆலோசனைகள்

Loading… கடந்த சனிக்கிழமை உலக நாடுகளின் கணினி வலையமைப்புக்களில் நடத்தப்பட்ட வைரஸ் தாக்குதலால் சுமார் 150 நாடுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வைரஸ் தாக்கம் காரணமாக இணையத்தள பயன்பாட்டின் போது அவதானமாக இருக்குமாறு கணினி அவசர நடவடிக்கை பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. ஈ – மெய்ல்களை திறந்து பார்வையிடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கணினி பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Loading… கணினிகளிலுள்ள ஆவணங்களை வேறொரு … Continue reading 150 நாடுகளின் கணினி வலையமைப்பில் வைரஸ் தாக்கம்: பாதுகாப்பு பெற சில ஆலோசனைகள்